ஆஸ்திரேலியாவில் ரசிகர்களை பேட்டி எடுத்த ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவில் நடந்த வினோத சம்பவம்
ஆஸ்திரேலியாவில் ரசிகர்களை பேட்டி எடுத்த ரோஹித் சர்மா
x
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள், அங்கு ரசிகர்களை பேட்டி எடுத்து ஆச்சரியப்படுத்தினர். அடிலெய்ட் நகர வீதியில் நடந்து சென்ற ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர், அங்கு ரசிகர்களிடம் கிரிக்கெட் குறித்து பேட்டி எடுத்தனர். இந்த நிகழ்வு இந்தியாவில் நடைபெற வாய்ப்பே இல்லை என்பதால், தங்களது வினோத ஆசையை ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றிக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்