ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : 7வது தோல்வியை தழுவிய சென்னை அணி...

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி 7வது தோல்வியை தழுவியது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : 7வது தோல்வியை தழுவிய சென்னை அணி...
x
சென்னை ஜவஹர்லால்நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் சென்னை மோதியது. இந்த போட்டியில் தங்களுக்கு கிடைத்த 2 பெனால்டி வாய்ப்புகளை கொல்கத்தா வீரர்கள் கோலாக மாற்றினர். இருப்பினும் சென்னை அணியும் போராடி 2 கேல்கள் அடித்தது. இறுதியில் 3க்கு2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை அணி விளையாடிய 10 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்வி, 2 டிராவை மட்டுமே பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்