சர்வதேச போலோ போட்டி- இந்திய அணி வெற்றி

சுமார் பத்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
சர்வதேச போலோ போட்டி- இந்திய அணி வெற்றி
x
நேற்று நடந்த இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியும், இந்திய 'பி' பிரிவு அணியும் மோதின. முடிவில்,  ஏழுக்கு நான்கு என்ற புள்ளிக் கணக்கில், இங்கிலாந்து அணியை இந்திய 'பி' பிரிவு அணி வீழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்