மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 தொடர் : ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக சாம்பியன்

மகளிருக்கான உலகக் கோப்பை டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கைப்பற்றியது.
மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 தொடர் : ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக சாம்பியன்
x
மகளிருக்கான உலகக் கோப்பை டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கைப்பற்றியது. மேற்கு இந்திய தீவுகளின் ஆண்டிகுவா நகரில்  நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 105 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 29 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக வென்றது. 

Next Story

மேலும் செய்திகள்