இந்தியா - ஆஸி. இடையே இன்று 2 - வது 20 ஓவர் போட்டி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி மெல்போர்ன் நகரில் இன்று அந்நாட்டு அணியுடன் 2 - வது 20 ஓவர் போட்டியில் மோதுகிறது.
இந்தியா - ஆஸி. இடையே இன்று 2 - வது 20 ஓவர் போட்டி
x
இந்திய நேரப்படி மதியம் 1. 20 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மெல்போர்ன் போய் சேர்ந்து விட்டனர். முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்