விமான சாகச போட்டி - வானில் சீறிப் பாய்ந்த விமானங்கள்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் உள்ள போர்ட் வொர்த் நகரில் ரெட் புல் உலக விமான சாகச போட்டி நடைபெற்றது.
விமான சாகச போட்டி - வானில் சீறிப் பாய்ந்த விமானங்கள்
x
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் உள்ள போர்ட் வொர்த் நகரில் ரெட் புல் உலக விமான சாகச போட்டி நடைபெற்றது. இதில் செக் குடியரசை சேர்ந்த மார்டின் சொங்கா வெற்றி பெற்றார். அமெரிக்காவை சேர்ந்த மைக்கில் கௌலியன் இரண்டாவது இடத்தையும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாட் ஹெல்  மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  விமானங்கள் வீண்ணில் சீறி பாய்ந்த காட்சி பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்