பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம் : பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்

பிரேசிலில் நடைபெற்ற ஃபார்முலா ஓன் கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார்.
பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம் : பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்
x
பிரேசிலில் நடைபெற்ற ஃபார்முலா ஓன் கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார். சாவோ பாலோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 305 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 27 நிமிடம் 9 விநாடிகளில் கடந்து பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தப் போட்டியின் போது, நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டேப்பனின் கார், விபத்தில் சிக்கியது. இதனால், அவர் 2வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்