மோட்டார் சைக்கிள் பந்தயம் - சீறிபாய்ந்து மிரளவைத்த 1000 மோட்டார் சைக்கிள்கள்...

நெதர்லாந்தில் உள்ள கடற்கரையில் சுமார் ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
மோட்டார் சைக்கிள் பந்தயம் - சீறிபாய்ந்து மிரளவைத்த 1000 மோட்டார் சைக்கிள்கள்...
x
நெதர்லாந்தில் உள்ள கடற்கரையில் சுமார் ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. ரெட் புல் நாக் அவுட் என்ற இந்த மோட்டார் பந்தயத்தில் ஒரே இடத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரம் வீரர்கள் சங்கமித்தனர். சீறி பாய்ந்து வீரர்கள் செய்த சாகசங்கள் பிரமிக்க வைத்ததோடு,  காண்போரை மிரள வைத்தது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த வாட்சன் என்ற 23 வயது இளம்வீரர் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, பட்டத்தை கைப்பற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்