புரோ கபடி போட்டி : உ.பி-பெங்கால் அணிகள் ஆட்டம் சமனில் முடிந்தது
பதிவு : நவம்பர் 05, 2018, 08:20 PM
புரோ கபடி லீக் போட்டியில் உ.பி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
புரோ கபடி லீக் போட்டியில் உ.பி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி  30 க்கு 30 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. உ.பி யோத்தா அணியில் அதிகபட்சமாக ரிஷாங் 10 புள்ளிகளும், பெங்கால் வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக மனிந்தர் சிங் 14 புள்ளிகளும் எடுத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.