மோட்டோ ஜிபி 'மலேசியா கிராண்ட் பிரிக்ஸ்' : மார்க்வெஸ் சாம்பியன்

இந்த ஆண்டிற்கான மோட்டோ ஜிபி என்று அழைக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் மலேசியாவில் நடைபெற்றது.
மோட்டோ ஜிபி மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் : மார்க்வெஸ் சாம்பியன்
x
இந்த ஆண்டிற்கான மோட்டோ ஜிபி என்று அழைக்கப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் மலேசியாவில் நடைபெற்றது. செப்பாங் ஓடுதளத்தில் நடத்தப்பட்ட இந்த சுற்றை நடப்பு சாம்பியனும், இந்த ஆண்டு சாம்பியனுமான இத்தாலி வீரர் மார்க் மார்க்வெஸ் கைப்பற்றினார். ஜப்பானில் இன்னும் ஒரு சுற்று எஞ்சியுள்ள நிலையில் கடந்த மாதமே மார்க்வெஸ் தனது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். இந்த தொடரில் இதுவரை 321 புள்ளிகள் பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்