தோனிக்கு 35 அடி உயர கட்-அவுட் வைத்த கேரள ரசிகர்கள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெற உள்ள நிலையில், நட்சத்திர வீரர் தோனிக்கு மைதானத்திற்கு முன் ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.
தோனிக்கு 35 அடி உயர கட்-அவுட் வைத்த கேரள ரசிகர்கள்
x
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெற உள்ள நிலையில், நட்சத்திர வீரர் தோனிக்கு மைதானத்திற்கு முன் ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். 35 அடி உயரம் உள்ள அந்த கட்டத்தில், சினிமா ஹீரோக்களுக்கு வைத்திருப்பது போல் ரசிகர்கள் அமைத்துள்ளனர். திரையரங்குகளில் அமைப்பது போல், மைதானத்திற்கு முன் கிரிக்கெட் வீரர்க்கு கட் அவுட் வைப்பது இதுவே முதல் முறை ஆகும். 

Next Story

மேலும் செய்திகள்