4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 377 ரன்கள் குவித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Next Story