சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் வென்றார்.
சுவிட்சர்லாந்தின் பாசேல் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரோமேனிய வீரர் COPIL-ஐ எதிர்கொண்ட ஃபெடரர், 7க்கு6, 6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் ஒட்டுமொத்தமாக 99வது கோப்பையை வென்று அசத்தியுள்ளார்.
Next Story