மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்

மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்
மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்
x
இந்த ஆண்டிற்கான பார்முலா ஒன் கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை  பிரிட்டனை சேர்ந்த லூயிஸ் ஹமில்டன் கைப்பற்றினார். தொடரின் இறுதி சுற்றான மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் மெக்ஸிகோ நகரில் நடைபெற்றது.  இந்த சுற்றை டச்சு வீரர் மேக்ஸ் வெர்ஸ்டபேன் வென்ற போதிலும், சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற ஹமில்டனுக்கு 5 புள்ளிகளே தேவைபட்டிருந்ததால்,  அவர் எளிதில் பட்டம் வென்றார். 


Next Story

மேலும் செய்திகள்