ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து : பிரான்ஸ் அணி வெற்றி

ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனி அணியை உலக சாம்பினான பிரான்ஸ் அணி வீழ்த்தியது.
ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து : பிரான்ஸ் அணி வெற்றி
x
ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனி அணியை உலக சாம்பினான பிரான்ஸ் அணி வீழ்த்தியது. பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இவ்விரு அணிகளும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கிரீஸ்மேன் 2 கோல்கள் அடிக்க, ஜெர்மனி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதனால் 2க்கு1 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்