மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ

இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், சென்னையை சேர்ந்த கன்னியஸ்ரீ என்ற 14 வயது சிறுமி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ
x
இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், சென்னையை சேர்ந்த கன்னியஸ்ரீ என்ற 14 வயது சிறுமி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். செஸ் போட்டியில் பதக்கங்களை வென்று திரும்பிய கன்னியஸ்ரீயை பரங்கிமலை காவல் துணை ஆணையர் முத்துசாமி வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி, ஆசிய  போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தனது லட்சியம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்