உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் : ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் : ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை
x
உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார். அர்ஜென்டினாவில் நடைபெற்ற பன்னிரண்டாவது கட்டத்தின் இரண்டு சுற்றுகளையும் அவர் கைப்பற்றினார். தொடரில் இன்னும் இரண்டு சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், இம்முறை 4 வது முறையாக ஜோனாதன் ரீ  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்