அர்ஜென்டினா : உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி..!

அர்ஜென்டினாவில் உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் பன்னிரண்டாவது கட்டம் நேற்று நடைபெற்றது.
அர்ஜென்டினா : உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி..!
x
அர்ஜென்டினாவில் உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த வீரர் ஜோனாதன் வெற்றி பெற்றார். இந்த ஆண்டிற்கான தொடரில் தொடர்ந்து தனது ஒன்பதாவது வெற்றியை உறுதி செய்ததன் மூலம் ஜோனாதன் ரீ, தொடர்ந்து 4 வது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்