தடைகளை கடந்து சாதனை புரிந்த சுவிட்சர்லாந்து வீரர்

சுவிட்சர்லாந்து வீரர் ஆண்டரி ராகட்டி தடைகளை கடந்து செல்லும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
தடைகளை கடந்து சாதனை புரிந்த சுவிட்சர்லாந்து வீரர்
x
சுவிட்சர்லாந்து வீரர் ஆண்டரி ராகட்டி, தடைகளை கடந்து செல்லும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு அறையில் பல்வேறு தடைகளை அவர் எந்த வித சிரமும் இன்றி கடந்து செல்லும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடும் சவால்களுக்கு இடையே அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்