தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் - மார்கேஸ் வெற்றி

தாய்லாந்தில் இந்த ஆண்டிற்கான மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தின் 15 வது சுற்று நடைபெற்றது.
தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் - மார்கேஸ் வெற்றி
x
தாய்லாந்தில் இந்த ஆண்டிற்கான மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தின் 15 வது சுற்று நடைபெற்றது. பூரி ராம் மாகாணத்தில் உள்ள ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சுற்றை, ஸ்பெயினை சேர்ந்த மார்க் மார்கேஸ் கைப்பற்றினார். இதன் மூலம் இத்தாலி வீரர் டோவிசியாவோ, விட மார்கேஸ் 77 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் 4 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், நடம்பு சாம்பியனான மார்கேஸ், இம்முறையும் பட்டத்தை எளிதில் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்