அகில இந்திய ஹாக்கி : கோப்பையை வென்ற இந்தியன் ஆயில் கார்ப்பரஷன்

இந்தியன் ரயில்வே அணியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணியும் மோதிய இறுதி போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி, ரயில்வே அணியை 4க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
அகில இந்திய ஹாக்கி : கோப்பையை வென்ற இந்தியன் ஆயில் கார்ப்பரஷன்
x
92 வது எம்.சி.சி. முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியன் ரயில்வே அணியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணியும் மோதின. சிறப்பாக விளையாடிய  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி, ரயில்வே அணியை 4க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

Next Story

மேலும் செய்திகள்