உலக அலைச்சறுக்கு லீக் போட்டியில் அசத்திய பிரேசில் வீரர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் தகுதி சுற்று நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேப்ரியல் மெடினா 17 புள்ளி 70 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். முதல் எட்டு இடத்தை கைப்பற்றும் வீரர்கள் மட்டுமே நாளை நடைபெறவுள்ள இறுதி சுற்றில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெறவுள்ளனர்.
Next Story