உலக அலைச்சறுக்கு லீக் போட்டி - தகுதி சுற்றில் அமெரிக்க வீரர் முன்னிலை
பதிவு : செப்டம்பர் 08, 2018, 12:38 AM
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலக அலைச்சறுக்கு போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது.இதில் அமெரிக்க வீரர் கெலி ஸ்லேட்டர் 14 புள்ளி 57  புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்றார். அலைகளில் கெலி ஸ்லேட்டர் சீறி பாய்ந்து செய்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1238 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5425 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4533 views

பிற செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

34 views

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : பாகிஸ்தான் அணி தடுமாற்றம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.

5 views

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிப்பு

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பெரிய திரை அமைத்து சென்னை ரசிகர்கள் கண்டு களித்தனர்.

206 views

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

23 views

ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி

தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

28 views

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் : இந்தியா அபார வெற்றி

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.