ஆசிய போட்டி - இந்தியாவுக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
பதிவு : ஆகஸ்ட் 31, 2018, 10:38 PM
ஆசிய விளையாட்டு, பாய்மர படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டு, பாய்மர படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.பெண்கள் பிரிவில் கோவையை சேர்ந்த வர்ஷா கௌதம், மும்பையை சேர்ந்த ஸ்வேதா ஷெர்வெகர் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஹர்ஷிதா தோமர் வெண்கலம்  பதக்கமும் வென்றனர். ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த வருண் தக்கார் மற்றும் கே.சி.கணபதி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

63 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இந்தியா



இதேபோல், ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவில், இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை,
13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 63 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது.


ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை பிரிவில் 75 கிலோ எடைபிரிவின், அரையிறுதிப்போட்டியில் இருந்து, கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக விகாஸ் கிருஷ்ணன், விலகினார்.  அரையிறுதிக்கு தகுதி பெற்றதால், வெண்கல பதக்கத்தை அவர் தக்க வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்

ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

24 views

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

173 views

பிற செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : அரையிறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி

மகளிருக்கான உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

669 views

ஹவாய் அலைச்சறுக்கு முன்னணி வீரர்கள் வெற்றி

ஹவாய் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர்கள் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

33 views

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - மனிஷா முன்னேற்றம்

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனை மனிஷா தகுதி பெற்றுள்ளார்.

42 views

ஆஸி. மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரர் ஒஜியர் முன்னிலை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் சாம்பியன்ஷிப் பட்டத்தை , பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஓஜியர் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

10 views

புயலில் விளையாடும் சாகச வீரர்கள்: ஆகாயத்தில் அலைச்சறுக்கும் வினோத போட்டி

புயல் காலத்தில் ஆகாயத்தில் அலைச்சறுக்கும் வினோத விளையாட்டுக்கு பெயர் தான் SKY SURFING.

27 views

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேற்றம்

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் வெற்றியை பதிவு செய்தார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.