ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் : நீரஜ் சோப்ரா தங்கம் வென்று புதிய சாதனை

ஆசிய விளையாட்டு போட்டி ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கததை தட்டிச் சென்றார்.
ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் : நீரஜ் சோப்ரா தங்கம் வென்று புதிய சாதனை
x
ஆசிய விளையாட்டு போட்டி ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கததை தட்டிச் சென்றார். 88 புள்ளி 6 மீட்டர் தூரம் வீசி  தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது இந்தியா வெல்லும் 8வது தங்கமாகும்.

Next Story

மேலும் செய்திகள்