ஆசிய விளையாட்டு போட்டி : நாளை துவக்கம்

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆசிய விளையாட்டு போட்டி நாளை, ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.
ஆசிய விளையாட்டு போட்டி : நாளை துவக்கம்
x
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆசிய விளையாட்டு போட்டி நாளை, ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.முன்னதாக, இன்று சனிக்கிழமை, கோலாகலமாக துவக்க விழா நடைபெற்றது. இப்போட்டியை காண, உலக நாடுகளில் இருந்து ரசிகர்கள், ஜகார்த்தா குவிந்துள்ளனர்.இந்த போட்டியில், 45 நாடுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். செப்டம்பர் 2 ம் தேதி வரை, போட்டிகள் நடைபெறும் . 


Next Story

மேலும் செய்திகள்