மகளிருக்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஹாலேப்

மகளிருக்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை உலகின் முன்னணி வீராங்கனையான ஹாலேப் கைப்பற்றினார்.
மகளிருக்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஹாலேப்
x
மகளிருக்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை உலகின் முன்னணி வீராங்கனையான ஹாலேப் கைப்பற்றினார். கனடாவின் மாண்டிரில் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸை எதிர்கொண்ட ருமேனியா வீராங்கனை ஹாலேப், 7க்கு6,3க்கு6,6க்கு4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். 

Next Story

மேலும் செய்திகள்