உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து தொடர்ந்து 2வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
x
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி. சிந்து தொடர்ந்து 2வது முறையாக தகுதி பெற்றுள்ளார். சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில், நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுஷியை எதிர்கொண்ட சிந்து, 21க்கு16 , 24க்கு 22 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சிந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்ள உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்