பாய்மர படகில் உலகை சுற்றி வரும் போட்டி

பாய்மரப் படகில் உலகத்தை சுற்றி வரும் போட்டியில் முதல் முறையாக பெண் கேப்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பாய்மர படகில் உலகை சுற்றி வரும் போட்டி
x
பாய்மரப் படகில் உலகத்தை சுற்றி வரும் போட்டியில் முதல் முறையாக பெண் கேப்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இறுதிச் சுற்றில் இங்கிலாந்தின் லீவர்புல் நோக்கி , தொடரில் பங்கேற்ற 10 அணிகளும் முன்னேறின. இதில் 51 வயதான ஆஸ்திரேலிய பெண் WENDY TUCK தலைமையிலான அணி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Next Story

மேலும் செய்திகள்