இந்தியாவின் பிரபல விளையாட்டு வீரராக தோனி தேர்வு

இந்தியாவின் பிரபல விளையாட்டு வீரராக நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பிரபல விளையாட்டு வீரராக தோனி தேர்வு
x
இந்தியாவின் பிரபல விளையாட்டு வீரராக நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையம் மூலம் பிரபலமான நபர்கள் குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில் இந்தியாவின்  பிரபல விளையாட்டு வீரராக சச்சின், கோலியை பின்னுக்கு தள்ளி தோனி அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்