டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : மதுரை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பதிவு : ஜூலை 26, 2018, 08:29 AM
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், காஞ்சிபுரம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் மதுரை அணியும், காஞ்சிபுரம்  அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற காஞ்சிபுரம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய மதுரை அணி  20 ஒவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.  168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சிபுரம் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம்  11 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை  அணி வெற்றி பெற்றது. 

"வெற்றி பெரும் உத்வேகத்துடன் உள்ளோம்" - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் நம்பிக்கை

இதனிடையே, டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், கோவை கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது.  கோவை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் உத்வேகத்துடன் இருப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

42 views

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1154 views

தூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி

டி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.

240 views

டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டி : 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது.

209 views

பிற செய்திகள்

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

15 views

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

1006 views

இந்திய நீச்சல் சம்மேளன புதிய தலைவராக தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் தேர்வு

தமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.

10 views

மாநில அளவிலான சதுரங்க போட்டி : 180க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் முத்தூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியுள்ளது.

24 views

"அன்புக்கு நன்றி" - வாட்சன் வெளியிட்ட வீடியோ

ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வெற்றி பெற செய்ய ரத்தம் வழிய போராடிய ஷேன்வாட்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

588 views

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷிய நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டீமாக் நியமிக்கப்பட்டார்.

119 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.