விம்பிள்டன் : இறுதி சுற்றில் செரினா வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தித்தில் விளையாட நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 10வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் : இறுதி சுற்றில் செரினா வில்லியம்ஸ்
x
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தித்தில் விளையாட நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 10வது முறையாக தகுதி பெற்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மன் வீராங்கனை ஜூலியாவை எதிர்கொண்ட செரினா 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்