உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா அபாரம்
பதிவு : ஜூலை 12, 2018, 06:13 AM
உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டிக்கு குரோஷியா அணி முன்னேறியது.
நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை குரோஷியா அணி எதிர் கொண்டது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிய்ரன் டிரிப்பர் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், குரோஷியா வீரர்கள் கடுமையாக  போராடினர். 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என சம நிலை அடைந்தன. 

இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட் சுசிக் ஒரு கோல் அடித்தார். இதனால், இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் குரோஷியா அணி நுழைந்தது.

தொடர்புடைய செய்திகள்

உருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?

உருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?

33 views

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஸ்பெயின் Vs ரஷ்யா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன.

62 views

உலக கோப்பை கால்பந்து தொடர்: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேறியது

உலகக் கோப்பை கால்பந்து தொடரிலிருந்து நடப்பு சாம்பியனான ஜெர்மனி வெளியேறியது.

357 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா

உலக கோப்பை கால்பந்து தொடர்: நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா. டி-பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷியா

768 views

உலகக் கோப்பை கால்பந்து தொடர் - இன்று 2 முக்கிய போட்டிகள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகின்றன.

61 views

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்

336 views

பிற செய்திகள்

ஒருநாள் போட்டி: இந்தியா- இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

20 ஓவர் போட்டி தொடரை வென்ற இந்திய அணி, இந்த தொடரையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது

495 views

போலீசார் மீது கற்களை வீசிய பிரான்ஸ் ரசிகர்கள்

விபரீதத்தில் முடிந்த ரசிகர்களின் கொண்டாட்டம்

19 views

உலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு

இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரேஷியா வெற்றி பெறும் என ரஷ்ய புலியின் கணிப்பு.

446 views

உலகக் கோப்பை கால்பந்து - 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து, குரோஷியா அணிகள் மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், குரோசிய அணியும் மோதுகிறது.

81 views

டி.என்.பி.எல்.தொடரில் தமிழகத்தில் பதிவு செய்துள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி

டி.என்.பி.எல். தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

156 views

விம்பிள்டண் டென்னிஸ் - அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

விம்பிள்டண் டென்னிஸ் - அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.