விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நடால் தகுதி
x
லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் மினாவுரை எதிர்கொண்ட நடால், 6 க்கு1, 6 க்கு 2, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்