விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் முகுருசா அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் முகுருசா அதிர்ச்சி தோல்வி
x
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன் முகுருசா அதிர்ச்சி தோல்வியை தழுவினார். லண்டனில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் பெல்ஜிய வீராங்கனை அலிசானை எதிர்கொண்ட முகுருசா, 7க்கு5, 2க்கு6, 6க்கு1 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார். 

Next Story

மேலும் செய்திகள்