விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. ஃபெடரர், முர்ரே, ஜோகோவிச், நடால் பங்கேற்பு.செரினா, ஸ்லோன், முகுருசா கலந்து கொள்கின்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்
x
லண்டனில் நடைபெறும் இந்த தொடரில் 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் உத்வேகத்துடன் நடப்பு சாம்பியன் ரோஜர் ஃபெடரர் பங்கேற்கிறார்.

பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே, செர்பிய வீரர் ஜோகோவிச் ஆகியோரும் விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர் . 

உலகின் முதல் நிலை வீரரான நடால், நீண்ட நாட்களுக்கு பிறகு விம்பிள்டன் தொடரில் பங்கேற்கிறார்.

மகளிர் பிரிவில் செரினா வில்லியம்ஸ், ஸ்டீபன் ஸ்லோன், முகுருசா, ஹாலேப்  ஆகியோரும் விம்பிள்டன் தொடரில் பங்கேற்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்