சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா - பெல்ஜியம் ஆட்டம் டிரா

இந்திய அணி வெற்றியை நோக்கி சென்ற நிலையில், ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பெல்ஜியம் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் : இந்தியா - பெல்ஜியம் ஆட்டம் டிரா
x
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதிய  ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில், 10-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் முதல் கோல் அடித்தார். இதையடுத்து, இந்திய அணி வெற்றியை நோக்கி சென்ற நிலையில், ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பெல்ஜியம் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.

Next Story

மேலும் செய்திகள்