கபடி மாஸ்டர்ஸ் தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

கபடி மாஸ்டர்ஸ் தொடரில் பாகிஸ்தானை 24 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கபடி மாஸ்டர்ஸ் தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
x
கபடி மாஸ்டர்ஸ் தொடரில் பாகிஸ்தானை 24  புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற குரூப் ஏ போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. விறுவிறுப்பான போட்டியில் இந்திய அணி 41 க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்