சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது, இந்தியா

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது, இந்தியா
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது, இந்தியா
x
சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில்  4-0 என்ற கோல் கணக்கில், பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. நெதர்லாந்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அணியினர் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால், இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில்  வென்றது. ஹரேந்திர சிங் பயிற்சியாளராக பதிவியேற்று இந்தியா விளையாடிய முதல் போட்டியிலே வெற்றி பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்