உலக கோப்பை கால்பந்து தொடர் : தென்கொரியாவை வீழ்த்தியது, ஸ்வீடன்

ஸ்வீடன் அணி, தென்கொரியா அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து தொடர் : தென்கொரியாவை வீழ்த்தியது, ஸ்வீடன்
x
உலகக்கோப்பை கால்பந்து தொடரில், தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி வெற்றி பெற்றது. F - பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா அணியும் சுவீடன் அணியும் மோதின. இதில் ஸ்வீடன் அணி, தென்கொரியா அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்