உலககோப்பை கால்பந்து தொடர் : பெல்ஜியம் அணி அபார வெற்றி

பெல்ஜியம் அணி 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலககோப்பை கால்பந்து தொடர் : பெல்ஜியம் அணி அபார வெற்றி
x
லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி பனாமா அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. ஜி - பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியும் பனாமா அணியும் மோதின. இதில் பெல்ஜியம் அணி 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்