மகளிர் ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது வங்கதேச அணி
மகளிர் ஆசிய கோப்பை டுவென்டி- டுவென்டி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது
மகளிர் ஆசிய கோப்பை டுவென்டி- டுவென்டி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் பேட் செய்த இந்தியா, 9 விக்கெட் இழப்பிற்கு112 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேசம் அணி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்ற வங்கதேச அணி, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
Next Story

