ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - விலகினார் சாஹா, தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - விலகினார் சாஹா, தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
x
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருந்த சாஹா காயம் காணமாக விலகியுள்ளார். இதனால், தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் வேறு ஏதும் விக்கெட் கிப்பர் இல்லாததால், 8 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில்  தினேஷ்கார்த்திக் இடம் பெற்றுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்