பிரஞ்சு ஒபன் டென்னிஸ் தொடர் - கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடால், மரியா ஷரபோவா

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடப்பு சாம்பியனான நடால், நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி
பிரஞ்சு ஒபன் டென்னிஸ் தொடர் - கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடால், மரியா ஷரபோவா
x
பிரஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடப்பு சாம்பியனான நடால் தகுதி பெற்றுள்ளார். 

பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் உள்ளூர் வீரர் காஸ்கெட்டை எதிர்கொண்ட நடால், 6-3,6-2,6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

இதே போன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றார்

3வது சுற்று ஆட்டத்தில்,செக் குடியரசின் பிளிஸ்கோவாவை 6-2,6-1 என்ற நேர் செட் கணக்கில் ஷரபோவா வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்