அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா ஓபிஎஸ்? - ஜெயக்குமார் பரபரப்பு பதில்

x

அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா ஓபிஎஸ்? - ஜெயக்குமார் பரபரப்பு பதில்

ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சி விதிமுறைகளை மீறும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொண்டனுக்கு ஒரு விதி, நிர்வாகிகளுக்கு விதி என தனித்தனியாக எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொது குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்ககோரி டிஜிபி-யிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்