"மீண்டும் 1965 திரும்பியுள்ளது.. `திராவிடம்' வார்த்தை... ஆளுநருக்கு முதலில் தேசிய கீதம் தெரியுமா..?" - RS பாரதி சரமாரி அட்டாக்

x

திராவிடம் இல்லை என்று ஆளுநர் கூறியதற்கு, தேசிய கீத‌த்தில் திராவிடம் உள்ளதா இல்லையா என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்