`பச்ச தண்ணி கூட கிடையாது` - பிரசாரத்தில் ப.சிதம்பரத்திடம் பெண்கள் சரமாரி குற்றச்சாட்டு

x

#pchidambaram #indiaalliance #karthichidambaram

முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்திடம்‌, குடிநீர், சாலை வசதி கூட இல்லை என பெண்கள் குற்றம்சாட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது கங்கையம்மன் குடியிருப்பு பகுதி பெண்கள், சாலை, குடிநீர் வசதி கூட கிடைக்கவில்லை என ப.சிதம்பரத்திடம் குற்றம்சாட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்