Gym விசிட் செய்து ADMK வேட்பாளர் கருப்பையாவுக்கு - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

x

Gym விசிட் செய்து ADMK வேட்பாளர் கருப்பையாவுக்கு - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்த அவர்கள், உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்களை சந்தித்தும் இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்