அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆர்.எஸ்.பாரதி சொன்ன விஷயம்
அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆர்.எஸ்.பாரதி சொன்ன விஷயம்ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு பொது நோக்கத்தோடு பொது மக்களும், அனைத்து அரசியல் கட்சியினரும் கட்சி பாகுபாடு இன்றி ஒத்துழைக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story