`கருப்பு' முருகானந்தத்திற்கு தடபுடல் வரவேற்பு... அசத்திய கூட்டணிக் கட்சித் தொண்டர்கள்

x

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்... கருப்பு முருகானந்தத்திற்கு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்...

திருவையாறு சுற்றுப்பகுதிகளான செங்கிப்பட்டி, சானூராபட்டி, முத்தாண்டிபட்டி, ஆவாரம் பட்டி, பூதலூர், பழைய ஆற்காடு, திருக்காட்டுப் பள்ளி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்...


Next Story

மேலும் செய்திகள்